ஆலத்தூர்: கொளக்காநத்தத்தில் திமுக சார்பில் இலவச கண் மருத்துவ முகாம், அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்
Alathur, Perambalur | Jul 6, 2025
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கொளக்காநத்தத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு...