திருப்பூர் தெற்கு: திருப்பூர் கொலை வழக்கு: 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
திருப்பூரில் தொழிலாளி அருண்குமாரை கொலை செய்த வழக்கில் 6 பேருக்கு தலா ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்விரோதம் காரணமாக இந்த கொலையை செய்ததாக அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.