தருமபுரி: தர்மபுரி புதிய பேருந்து நிலையம்: வணிகர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
தர்மபுரி புதிய பேருந்து நிலையத்தால் ஏற்படும் சிரமங்கள் குறித்து, அனைத்து தரப்பு மக்களின் கருத்துகளையும் கேட்டு முடிவெடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் வணிகர்கள் மனு அளித்துள்ளனர்.