அரியலூர்: அரியலூரில் 26-08-2026 அன்று அனைத்து மதுபான கடைகளும் 1 நாள் உலர்தினம்!
அரியலூரில் 26-08-2026 புதன் கிழமை மிலாடி நபி தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் அனைத்து மதுபான சில்லறை கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற கூடங்கள் ஒரு நாள் உலர்தினமாக மூடப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்தனர்.