நிலக்கோட்டை: நிலக்கோட்டை அருகே பட்டா கத்தியுடன் 2 வாலிபர்கள் கைது
நிலக்கோட்டை பழைய சிலுக்குவார்பட்டி பகுதியில் 2 வாலிபர்கள் பட்டா கத்தியுடன் சுற்றித்திரிந்து கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கத்தி மற்றும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் உள்ளனர்.