வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் ரயிலில் பயணித்த பெண்ணிடம் கைப்பையை திருடி சென்ற நபரை கைது செய்து தமிழ்நாடு ரயில்வே இருப்பு பாதை போலீசார் நடவடிக்கை
காட்பாடி: காட்பாடி ரயில் நிலையத்தில் ரயிலில் பயணித்த பெண்ணின் கைப்பையை திருடி சென்ற நபர் கைது - Katpadi News