நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம்: மாவட்ட நிர்வாகத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பருவமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன் குமார் ஆய்வு செய்தார். மழை பாதிப்பு குறித்த புகார்களுக்கு 04365 1077, 04365 251992 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.