விளவங்கோடு: திக்குறிச்சி மகாதேவர் கோயில்: 84 லட்சம் ரூபாய் நிதி இருந்தும் தொடங்காத பணிகள் - சங்கு ஊதி போராட்டம்
திக்குறிச்சி மகாதேவர் கோயில் பாதுகாப்பு சுவர் அமைக்க 84 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு 5 ஆண்டுகளாகியும் பணிகள் தொடங்காததை கண்டித்து விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் சங்கு ஊதி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.