திருவண்ணாமலை: தமிழக கோவில்களில் களைகட்டிய பிரதோஷம் மற்றும் விஜயதசமி சிறப்பு பூஜைகள்
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பிரதோஷ வழிபாடும், நவராத்திரி நிறைவு விழாவான விஜயதசமி மற்றும் பரிவேட்டை நிகழ்ச்சிகளும் வெகு விமர்சையாக நடைபெற்றன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்த ஆன்மீக நிகழ்வுகளின் தொகுப்பு இதோ.