திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பிக்பாக்கெட்: நபர் கைது
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பழனிக்குச் செல்ல காத்திருந்த பயணியிடம் பணம் திருடிய சிவகாசியைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவரை நகர் வடக்கு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.