ஓட்டப்பிடாரம்: தூத்துக்குடி: வாலசமுத்திரம் அருகே விபத்து - இளைஞர் பரிதாப பலி
தூத்துக்குடி மாவட்டம் வாலசமுத்திரம் அருகே பைக் மீது வாகனம் மோதிய விபத்தில், மணிகண்டன் என்ற இளைஞர் லாரியில் சிக்கி உயிரிழந்தார். தனது மனைவியை அழைத்துச் செல்லச் சென்றபோது இந்த துயரம் நிகழ்ந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.