இந்திய ஜனநாயக கட்சி ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்டம் சார்பாக நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து தலைமையில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணி அளவில் திண்டுக்கல் மெங்கில்ஸ் ரோடு தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. பார்வேர்டு பிளாக் பசும்பொன் பிரிவிலிருந்து வினோத் ஜி தலைமையில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் இந்திய ஜனநாயக கட்சியில் தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து முன்னணியில் இணைந்தனர். ஓய்வு பெற்ற ஆய்வாளர் செல்லையா கட்சியில் இணைந்தார்