தென்காசி: ஹபீபி படம் எப்போது ஓடிடியில் ரிலீஸ்? அதிகாரப்பூர்வ தேதி இதோ!
மீரா கதிரவன் இயக்கத்தில் வெளியான ஹபீபி திரைப்படம், வரும் செப்டம்பர் 25-ம் தேதி சோனி லிவ் தளத்தில் வெளியாகிறது. வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் மக்களின் வாழ்வியலைப் பேசிய இந்தத் திரைப்படம் ஓடிடியில் எப்போது வெளியாகும் என்ற அப்டேட் இதோ.