நாங்குநேரி: திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு மீண்டும் அனுமதி! அக்டோபர் 23 முதல் பக்தர்கள் செல்லலாம்
திருக்குறுங்குடி நம்பி கோவில் சூழல் சுற்றுலா பகுதிகளில் நீர்வரத்து சீராக இருப்பதால், வரும் அக்டோபர் 23, 2026 முதல் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பார்வையிடவும் வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.