கோவை வடக்கு: கோவை குனியமுத்தூர்: கஞ்சா போதையில் சாலையில் செல்வோரை தாக்கிய நபரால் பரபரப்பு
கோவை குனியமுத்தூர் பகுதியில் இன்று அதிகாலையில் கஞ்சா போதையில் இரும்பு கம்பியால் பொதுமக்களை தாக்கிய நபரின் வீடியோ வைரலாகி வருகிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.