தென்காசி: தமிழகம் முழுவதும் ஓய்வூதியர்கள் திடீர் போராட்டம்: என்னதான் நடக்கிறது?
தமிழகத்தின் பல இடங்களில் அரசு ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் நடத்திய போராட்டத்தின் முழு விவரங்கள் இதோ.