அம்பாசமுத்திரம்: விக்கிரமசிங்கபுரம்: 15 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை - தலைமை காவலர் கைது
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் 8-ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தலைமை காவலர் அந்தோணி ஜெனிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.