தென்காசி: வீட்டிலிருந்தே வேலை செய்த பொறியாளர் தற்கொலை! கடையநல்லூரில் சோகம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில், வீட்டில் இருந்தபடியே பணிபுரிந்த 32 வயது பொறியாளர் இசக்கிராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.