விளவங்கோடு: கன்னியாகுமரி: நீலகேசி அம்மன் கோயில் உண்டியல் உடைப்பு - ரூ 1.5 லட்சம் கொள்ளை
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே இட்டகவேலி நீலகேசி அம்மன் கோயில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் ரூ 1.5 லட்சம் பணத்தை கொள்ளையடித்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.