கிண்டி: சென்னையில் கல்லூரி மாணவியை வீடியோ எடுத்த நபர்கள் கைது: சிங்கப்பெண் படை அதிரடி
Guindy, Chennai | Sep 30, 2026 சென்னையில் பேருந்தில் கல்லூரிக்குச் சென்ற மாணவியை வீடியோ எடுத்த 2 நபர்களை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்து சிஎம்பிடி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் ஒருவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.