திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கலில் பட்டியல் இன மக்களுக்கு வீடு பட்டாஉரிமை கேட்டு முற்றுகை போராட்டம்
திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்தில் 145 குடும்பங்களுக்கு வழங்க வேண்டிய இலவச வீடு பட்டா விடுவிக்கப்பட்டே இல்லை என அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைமையினர் 7 முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் முற்றுகை போராட்டம் நடத்தினர்.