தென்காசி: சிறுமிகளுக்கு போனில் பாலியல் தொல்லை - 5 பேர் அதிரடி கைது
தென்காசி மாவட்டத்தில் சிறுமிகளுக்கு போனில் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக 5 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். தந்தை நண்பர்கள் மற்றும் இளைஞர்கள் என அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.