புதுக்கோட்டை: மது போதையில் பேருந்து கண்ணாடி உடைப்பு: ஆத்திரமடைந்த ஊழியர்கள் செய்த காரியம்!
ஈரோட்டில் மது போதையில் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த இளைஞர் கைது. பேருந்தை சரியாக நிறுத்தவில்லை என ஓட்டுனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஏற்பட்ட பரபரப்பு சம்பவம்.