திருப்பூர் தெற்கு: திருப்பூரில் நடைபெற்ற 3வது மாவட்டங்களுக்கிடையேயான மூத்தோர் தடகளப் போட்டிகள்!
திருப்பூர் SDAT தடகள மைதானத்தில் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 450 வீரர் வீராங்கனைகள் பங்கேற்ற 3வது ஆண்டு மூத்தோர் தடகளப் போட்டிகள் இன்று நடைபெற்றன. 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான பல்வேறு தடகளப் போட்டிகள் இதில் நடத்தப்பட்டன.