Svt தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் உள்ளsvt தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நவம்பர் 27 மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் கட்சி தலைவர் வேல்முருகன் பங்கேற்றார் மேலும் எடப்பாடி பகுதியில் இருந்து ஊத்தங்கரை வரையிலும் கையில் ஜோதி ஏந்தி வந்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்