தென்காசி: அருவிகளில் வெள்ளப்பெருக்கு! குளிக்கத் தடை: கும்பக்கரை அருவியில் என்ன நிலை?
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் கனமழையால் தமிழகத்தின் முக்கிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சுருளி, மணிமுத்தாறு, குற்றாலம் அருவிகளின் தற்போதைய நிலை மற்றும் கும்பக்கரை அருவி திறப்பு குறித்த முக்கியத் தகவல்கள் இதோ.