சேரன்மகாதேவி: பத்தமடையில் நாய் குட்டியை கல் வீசி கொன்ற கொடூரம்: வைரலாகும் சிசிடிவி காட்சிகள்
திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையில் நாய் குட்டியை கல்லால் அடித்துக் கொன்ற நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை வலுத்துள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.