ஓசூர்: ஓசூரில் துணி வியாபாரி பெண்ணிடம் நகை பறிப்பு: வாலிபர் அதிரடி கைது
ஓசூர் பழைய பெங்களூர் சாலையில் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்த பெண்ணிடம் 4 சவரன் தங்க செயினை பறித்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். செங்கம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.