இராமேஸ்வரம்: ராமேஸ்வரம்: 9 மீனவர்கள் மற்றும் படகு இலங்கை கடற்படையால் சிறை பிடிப்பு
ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 9 மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மீனவர்களையும் படகையும் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி மீனவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.