வங்க கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையில் கரையை கடந்த நிலையில் வளி மண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை தொடரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருமருகல், நாகூர், வேளாங்கண்ணி, கீழையூர், திருப்பூண்டி, திருக்குவளை, வலிவலம், சாட்டியக்குடி, அணக்குடி, வெண்மணி, தேவூர், குருக்கத்தி, ஆழியூர் மற்றும் சிக்கல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் விடாது பரவலாக பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது.இத