திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கலில் 500 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்ட 100நாட்கள் சாதனை விழா
திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தில் மணிக்கூண்டு அருகே தமிழக அரசின் 100நாட்கள் சாதனை பொதுக்கூட்டம் நடந்தது. இதில் 500க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.