அம்பாசமுத்திரம்: நிதி நிறுவன உரிமையாளரை தாக்கிய தந்தை கைது
அம்பாசமுத்திரத்தில் நிதி நிறுவன உரிமையாளரை 20 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய வழக்கை வாபஸ் பெறச் சொல்லி, தாக்குதலில் ஈடுபட்ட நபரின் தந்தை பொன்னுசாமியை கல்லிடைக்குறிச்சி போலீசார் கைது செய்துள்ளனர்.