கோவில்பட்டி: சுப்பிரமணியபுரம் பகுதியில் கன்று குட்டி குறுக்கே வந்து சைக்கிளில் வந்த நபர் காயம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் பகுதியைச் சார்ந்தவர் சுரேஷ் இவர் சைக்கிள் ஓட்டி சென்ற பொழுது எதிர்பாராத விதமாக கன்று குட்டி குறுக்கே வந்து அவரது இருசக்கர வாகனம் மீது மோதியது இதில் நிலை தடுமாறி அருகே உள்ள கல்லில் தலை மோதி காயம் ஏற்பட்டது உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டி கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை கலைத்து வந்தனர் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.