ஆவுடையார் கோவில்: ஆவுடையார் கோவிலில் ஆபாச படம் எடுத்ததால் தற்கொலைக்கு முயன்ற செவிலியர் இறந்ததாக வதந்தி - நலமோடு இருப்பதாக புதிய தகவல்
ஆவுடையார் கோவில் அரசு மருத்துவமனையில் செவிலியர் உடைமாற்றும் பொழுது ஆபாச படம் எடுத்த திமுக பிரமுகர் பாரதிராஜா 10 லட்சம் பணம் கேட்டதால் தற்கொலைக்கு முயன்ற செவிலியர் தீவிர சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் அவர் மரணம் அடைந்ததாக கூறப்படும் தகவல் தவறானது குடும்பத்தினர் விளக்கம்