அரியலூர்: கொலை முயற்சி வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
அரியலூர் மாவட்டம் திருமானூரில் நடந்த கொலை முயற்சி வழக்கில், குற்றவாளி ஜெரால்டு சதீஷ்க்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதம் விதித்து அரியலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.