ஒசூர் அருகே அணை நிரம்பியதை கெடா வெட்டி, தெப்பம் விட்டு வழிபட்ட 5 ஊர் மக்கள்: மலைத்தேனீக்கள் விரட்டி விரட்டி கொட்டியதில் தெறித்து ஓடிய மக்கள், 20பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த வேம்பள்ளி கிராமத்தில் சூளகிரி - சின்னாறு நீர்தேக்க அணை அமைந்துள்ளது.. கடந்த வாரங்களில் பெய்த கனமழையால் அணை முழுமையாக நிரம்பி உபரிநீர் பெருக்கெடுத்து செல்லும் நிலையில் வேம்பள்ளி, ஒண்டியூர், கூட்டூர், போகிபுரம் ஆ