கிருஷ்ணகிரி: ஓசூர்: சோலார் பேனல் தலையில் விழுந்து லாரி டிரைவர் பரிதாப பலி - குடோன் உரிமையாளர் மீது வழக்கு
ஓசூரில் சோலார் பேனல்களை இறக்கும்போது, பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி வேலை செய்ய வைத்ததால் லாரி டிரைவர் ராஜப்பா உயிரிழந்தார். இது குறித்து குடோன் உரிமையாளர் மாரியப்பன் மீது ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.