தூத்துக்குடி: தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் 23வது ஸ்தோத்திரப் பண்டிகை: கோலாகலமாகத் தொடங்கிய பவனி
தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் 23 ஆவது ஸ்தோத்திரப் பண்டிகையை முன்னிட்டு, கால்டுவெல் பள்ளியில் இருந்து சண்முகபுரம் தூய பேதுரு ஆலயம் வரை சிறப்பு பவனி நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் மற்றும் சபையார் கலந்துகொண்டனர். தொடர்ந்து ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.