திருவண்ணாமலை: தமிழக அரசு அலுவலகங்களில் அதிரடி ரெய்டு! ரூ.1.5 கோடி முறைகேடு அம்பலம்!
தமிழகம் முழுவதும் 43 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை. கணக்கில் வராத ரூ.8 லட்சம் ரொக்கம் மற்றும் யுபிஐ மூலம் நடந்த ரூ.1.5 கோடி பணப்பரிமாற்றம் கண்டறியப்பட்டு பரபரப்பு.