பவானி: கூடுதுறையில் புரட்டாசி மஹாளய அமாவாசை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்
Bhavani, Erode | Sep 21, 2025 புரட்டாசி மாதத்தில் வருகின்ற அமாவாசை மஹாளய அமாவாசையாக உள்ளது இந்த அமாவாசையில் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்துவது தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் நேரடியாக சென்றடையும் என்பது ஐதீகம் இதனால் தமிழ்நாடு மட்டுமின்றி அருகாமையில் உள்ள ஆந்திரா கர்நாடகா கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து