மன்னார்குடி: ராஜகோபாலசாமி திருக்கோவில் மேல கோபுர வாசலில் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுத்தல் குறித்த விழிப்புணர்வு பேரணி
மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கோவில் மேல கோபுர வாசலில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுத்தல் குறித்த விழிப்புணர்வு பேரணி