பவானி: காவேரி வீதியில் அமர்ந்துள்ள மழலையர் பள்ளியில் வித்யா ஆரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் முன்னாள் அமைச்சர் கலந்து கொண்டு சிறப்பித்தார்
Bhavani, Erode | Oct 2, 2025 பவானி காவேரி வீதியில் உள்ள மழலையர் பள்ளியில் துவக்க விழா மற்றும் விஜயதசமி நிகழ்ச்சி நடைபெற்றது இதற்காக வித்தியா ஆரம்பம் நிகழ்ச்சியானது நடைபெற்றது இதில் முன்னாள் அமைச்சர் கே சி கருப்பண்ணன் அவர்கள் கலந்து கொண்டு புதிதாக பள்ளியில் சேர்ந்த குழந்தைகளுக்கு நெல் பயிரில் முதல் எழுத்தை பதிவிட்டு படிப்பை துவங்கினர் இதில் ஏராளமான கலந்துகொண்டு சிறப்பித்தனர்