அகஸ்தீஸ்வரம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் இருசக்கர வாகன பயணிகள் கட்டாயமாக தலைக்கவசம் அணிய அறிவுறுத்தல், ஸ்டாலின் உடன் மெகா பேரணி
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மெகா இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியில், இருசக்கர வாகன பயணிகள் கட்டாயமாக தலைக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டது. இது விபத்தில்லா மாவட்டமாக மாற்ற நடவடிக்கையின் பகுதியாகும்.