அகஸ்தீஸ்வரம்: கன்னியாகுமரி: உரிமையாளரை மரத்தில் கட்டி வைத்து வீடு இடிப்பு - பட்டப்பகலில் அரங்கேறிய கொடூரம்
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே முன்விரோதம் காரணமாக வீட்டின் உரிமையாளரை மரத்தில் கட்டி வைத்து வீட்டை இடித்து தரைமட்டமாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.