திருநெல்வேலி: கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலியில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த தச்சநல்லூரைச் சேர்ந்த பொன்ராஜ், மணிகண்டன், மகாராஜன் ஆகிய 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.