பண்ருட்டி: அரசு பேருந்தும் காரும் பல்லவராய நத்தம் தொட்டி அருகே நேருக்கு நேர் மோதி விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது
கடலூரில் இருந்து பண்ருட்டி நோக்கி சென்ற காரும் பண்ருட்டியில் இருந்து கடலூர் நோக்கி சென்ற அரசு பேருந்தும் பல்லவராயநத்தம் தொட்டி அருகே நேருக்கு நேர் மோதியது இதில் காரில் பயணம் செய்து வரும் பேருந்தில் பயணம் செய்தவர்களும் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி உயிர் தப்பினர்.ஆனால் கார் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில் தகவல் அறிந்து வந்த நெல்லிக்குப்பம் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்