பண்ருட்டி: பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ₹5 கோடி மதிப்பில் குளிர் பதன கிடங்கினை காணொளி காட்சி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்
பண்ருட்டியில் வேளாண் விற்பனை மற்றும்வேளாண் வணிகத்துறை விழுந்து விற்பனை கூடத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் குளிர் பதன கிடங்கை காணொளி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்.மேலும் தட்டாஞ்சாவடி உழவர் சந்தை வாகைத்தில் பழங்கள் காய்கறிகள் சிறுதானியங்கள் பயிறுவகைகள் எண்ணெய் வித்து மற்றும் இதர உணவு வகைகளை பதப்படுத்தும் பொருட்டு உட்கட்டமைப்பு வசதிகள் கூடிய புதிய பதப்படுத்தும் நிலையும் ரூபாய் 274.50 லட்சம் மதிப்பீட்டில் திறந்து வைப்பு