தூத்துக்குடி: தூத்துக்குடி கடற்கரையில் குவிந்த 100-க்கும் மேற்பட்ட பூநாரைகள்
தூத்துக்குடி கடற்கரையில் 100-க்கும் மேற்பட்ட பூநாரைகள் உணவு தேடி வந்துள்ளன. ஆழம் குறைந்த நீர்ப்பகுதிகளில் உள்ள பாசிகள் மற்றும் நுண்ணுயிரிகளை உண்பதற்காக இவை நீண்ட நேரம் அங்கு தங்கி வருகின்றன. இந்த அழகிய காட்சியை அப்பகுதி மக்கள் மற்றும் பயணிகள் ரசித்து வருகின்றனர்.