வேலூர்: வேலூரில் ரெயில்வே கேட் உடைப்பு: அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
வேலூர் - பெங்களூரு சாலையில் சேண்பாக்கம் மாங்காய் மண்டி அருகே ரெயில்வே கேட் பழுதானதால் அரை மணி நேரம் போக்குவரத்து முடங்கியது. ரெயில்வே ஊழியர்கள் வந்து போக்குவரத்தைச் சீரமைத்தனர்.