மதுராந்தகம்: மதுராந்தகம் இடைத்தேர்தல்: 893 தபால் ஓட்டுகள் பதிவு - பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
மதுராந்தகம் சட்டசபை இடைத்தேர்தலில் தகுதிபெற்ற 893 வாக்காளர்கள் தபால் ஓட்டுக்களைச் செலுத்தினர். வரும் அக். 6-ம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் 5 முனைப்போட்டி நிலவுகிறது. தேர்தலுக்காக 600 துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.